English language and Tamil vowel writing (ஆங்கில மொழியும் தமிழ் உயிர் எழுத்தும்)

English language and Tamil vowel writing

ஆங்கில மொழியும் தமிழ் உயிர் எழுத்தும்

English language.

( ஆங்கில மொழி.)

Aangilam Tamil,

ஆங்கில மொழியும் தமிழ் உயிர் எழுத்தும்

Before we start 

தொடங்குவதற்கு முன் 

Our first question to you is “How many alphabets are there in English?” Most of you would answer “26”. 

உங்களுக்கான முதல் கேள்வி "ஆங்கிலத்தில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?"  உங்களில் பெரும்பாலோர் பதிலளிப்பார்கள்  "26".  

Not really! 

(உண்மையில் இல்லை)

The correct answer

(சரியான பதில்)

You must wonder!! Alphabet is just a name given to the group of all the Letters in a language; comprising vowels & consonants. 

நீங்கள் ஆச்சரியப்பட வேண்டும் !!  எழுத்து என்பது வெறும் பெயர். ஒரு மொழியில் அனைத்து கடிதங்களின் குழுவிற்கு வழங்கப்பட்டது;  உயிரெழுத்துக்கள் & மெய் எழுத்துக்களை உள்ளடக்கியது.

There are 26 letters in English Alphabet

ஆங்கில எழுத்துக்களில் 26 எழுத்துக்கள் உள்ளன.

A B C D E F G H I J K L M N 

O P Q R S T U V W X Y Z

Consonants  21 

மெய்எழுத்து 21

b, c, d, f, g, h, j, k, l, m, n,

p, q, r, s, t, v, w, x, y, z.

Vowels :  5  

உயிர் எழுந்து : 5

a, e, i, o, u

Consonants  21 + Vowels :  5 

= 26  Alphabet

(மெய்எழுத்து 21) + 

( உயிர் எழுந்து 5)

 = 26  (ஆங்கில எழுத்துக்கள்)

ஆங்கிலத்தில் தமிழ் உயிர் எழுந்து

ஆங்கிலத்தில் தமிழ் உயிர் எழுந்து களுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க படுகிறது. இதில் ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஆம்! உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும்.

 ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரமுடிகிறது.

எனவே தமிழ் மொழிக்கு பின்பே ஆங்கில மொழி உருவாகி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் கிபி.15 நூற்றாண்டின் இறுதியில் பெரும் உயிரெழுத்து மாற்றம் நிகழ்ந்தது. ஆங்கிலம் மொழியாக உயிர் பெற்றது பிறகு முதல் ஆங்கில அகராதி 1604 ஆண்டில் வெளியிடப்பட்டது. 

கிபி இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே கடல் முத்து வணிகதில் தமிழர்கள் பன்னாட்டு தொடர்பு பெற்று இந்தனர் இவர்கள் கிபி. 12 நூற்றாண்டு களில்  வாணிப தொடர்பாக இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் என்ற சிறு மக்கள் குழுவின் ஊடாக வணிக தொடர்பு இருந்தே ஆங்கிலத்தில் தமிழ் உயிர் எழுத்தும் உயிர்ரோட்டம் பெற்று இருக்க வெண்டும். 



Comments

Popular posts from this blog

ஆங்கில உணர்வுகள் Vocabulary ( சொல்லகராதி)